துரை. சக்திவேல் எழுதிய ‘‘பாரதியின் புரட்சி வரிகளுக்கு எழுச்சி கதைகள்’’
புத்தக வெளியீட்டு விழா
அருப்புக்கோட்டையில் 6.7.1972 அன்று அ.துரைசாமி – ஞானபூமதி தம்பதியரின் 5வது மகனாக பிறந்த நான், மக்கள் குரலில் நாளில் பணிக்கு சேர்ந்து 24 ஆண்டு அனுபவத்தின் மூலம் 160க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதிக் கொண்டு வருகிறேன். மேலும் எனது சிறுகதைகளின் தொகுப்பாக ‘‘சிந்தனைச் சிறுகதைகள்’’ என்ற முதல் நூலையும், திருக்குறளை அடிப்படையாக கொண்டு எழுதிய சிறுகதைகளின் தொகுப்புகளை ‘‘வாழ்வில் வள்ளுவம்’’ என்ற இரண்டாவது நூலையும் வெளியிட்டுள்ளேன்.
‘‘பாரதியின் புரட்சி வரிகளுக்கு எழுச்சிக் கதைகள்’’ "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக் கூறிய பாரதிய...
No comments:
Post a Comment